Wednesday, September 11, 2013

முடவாட்டு கால் சூப்பு

முடவாட்டு கால்என்பது கொல்லிமலை பாறைகளுக்கு இடையில் விளையும் ஒரு கிழங்கு வகை ஆகும். பார்ப்பதற்கு ஆட்டின் கால்களை போலவே இருக்கும் இந்த கிழங்கை நீரிலிட்டு வேக வைத்து, மிளகு கலந்து குடித்தால் ஆட்டு கால் சூப் குடிப்பது போல அதே மணத்துடன் இருக்கிறது. மூட்டு சம்பந்தமான உபாதைகளுக்கு இது மிகவும் சிறந்த மூலிகை மருந்தாக கூறப்படுகிறது.

1 comment:

  1. முடவாட்டு கிழங்கு தேவைக்கு அழைக்க 7373732760 WHATSAPP 9994050807

    ReplyDelete