இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் பிற தளங்களில் படித்ததுவே. எனக்கு பிடித்தவற்றை ஒரு சேமிப்பாகவே இங்கு பகிர்கிறேன்.
Showing posts with label முடவாட்டு கால். Show all posts
Showing posts with label முடவாட்டு கால். Show all posts
Wednesday, September 11, 2013
முடவாட்டு கால் சூப்பு
முடவாட்டு கால்‘ என்பது கொல்லிமலை பாறைகளுக்கு இடையில் விளையும் ஒரு கிழங்கு வகை ஆகும். பார்ப்பதற்கு ஆட்டின் கால்களை போலவே இருக்கும் இந்த கிழங்கை நீரிலிட்டு வேக வைத்து, மிளகு கலந்து குடித்தால் ஆட்டு கால் சூப் குடிப்பது போல அதே மணத்துடன் இருக்கிறது. மூட்டு சம்பந்தமான உபாதைகளுக்கு இது மிகவும் சிறந்த மூலிகை மருந்தாக கூறப்படுகிறது.
Subscribe to:
Comments (Atom)