Showing posts with label 18 siddhars. Show all posts
Showing posts with label 18 siddhars. Show all posts

Friday, March 22, 2013

பதினெண்சித்தர்கள்



 
தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.[6] அவர்கள் வருமாறு;-
1 திருமூலர் 2 இராமதேவ சித்தர் 3 கும்பமுனி 4 இடைக்காடர் 5 தன்வந்திரி 6 வால்மீகி
7 கமலமுனி 8 போக நாதர் 9 மச்ச முனி 10 கொங்கணர் 11 பதஞ்சலி 12 நந்தி தேவர்
13 போதகுரு 14 பாம்பாட்டி 15 சட்டைமுனி 16 சுந்தரானந்த தேவர் 17 குதம்பைச் சித்தர் 18 கோரக்கர்