Showing posts with label சுப்ரமணிய பாரதி. Show all posts
Showing posts with label சுப்ரமணிய பாரதி. Show all posts

Wednesday, January 9, 2013

மகாகவி சுப்ரமணிய பாரதி

வாழ்க தமிழ், வளர்க தமிழ்.
பாரதி புகழ் இமயம் தொடும்.

தேடி சோறு தினம் தின்று,
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி,
வாடி துன்பம் மிக உழன்று,
பிறர் வாட பல செய்கை செய்து,
நரை கூடி கிழப்பருவம் எய்தி,
கொடும் கூற்றுக்கு இரையாகி,
மாயும சில மனிதர் போவே,
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ!!! - மகாகவி சுப்ரமணிய பாரதி